pgtrb tamil study material,Pg Trb Syllabus , Pg Trb Question Paper,Pg Trb 2018 Question Paper, PgTrb Online Test, PgTrb Question Paper 2019 Pdf,Pgtrb Tamil Question And Answer ,PgTrb Tamil Question Bank
பிரிவு 1 – மொழி ஆராய்ச்சியின் தோற்றம் – மொழி இனங்கள் – திராவிட பிரிவு மொழிகள் – வடமொழி திராவிட மொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள். தமிழின்தொன்மை – உயர் தனிச் செம்மொழி – காலந்தோறும் தமிழ் – தொல்காப்பியர் காலத் தமிழ் – பல்லவர், பாண்டியர், சோழர் காலத் தமிழ்.
பிரிவு-2 சொற்றொடர் அமைப்பு – சொற்பொருள் மாற்றம் – பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் – கடன் வாங்கல் கலைச் சொல்லாக்கம்..
பிரிவு 3 – எழுத்து – சொல் இலக்கணம் – யாப்பு, அணி இலக்கணம்.
பிரிவு 4 – அகம் -புறம் – முதல் கரு,. உரிப்பொருள்கள், தொல்காப்பியம் – புறப்பொருள் வெண்பா மாலை -நம்பியகப் பொருள்
பிரிவு 5 – மெய்ப்பாடு – எண் வகை- விளக்கம் – பொருள்கோள் விளக்கம் – இறைச்சி – உள்ளுறை விளக்கம்
பிரிவு 6 – சங்க இலக்கியம் – சங்கம் பற்றிய குறிப்புகள் பாட்டும் – தொகையும் தொகுப்பு முறை – சங்க இலக்கியச் சிறப்புகள் – ஔவையார் – பரணர், கபிலர், நக்கீரர் – செய்யுள் யாத்த அரசர்கள் – பெண்பாற்புலவர்கள்.
பிரிவு 7 – ஐம்பெருங் காப்பியங்கள் – ஐஞ்சிறு காப்பியங்கள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் – நீதிநூல்களின் சிறப்பு
பிரிவு 8 – பக்தி இலக்கியம் – தேவாரம் – திவ்வியப் பிரபந்தம் – திருமந்திரம் – திருப்புகழ் – பட்டினத்தார் – தாயுமானவர் – அருணகிரிநாதர்.கம்பராமாயணம் – மகாபாரதம் – பெரிய புராணம் – திருவிளையாடற் புராணம் – தல புராணங்கள். சிற்றிலக்கியங்கள் – 96 வகை பிரபந்தங்கள் – கலம்பகம் – தூது – உலா – பிள்ளைத்தமிழ் – பள்ளு – குறவஞ்சி முதலியன சமயங்கள் வளர்த்த தமிழ் – இசுலாம் – கிருத்துவம் – சித்தர்கள் – சமயச் சீர்திருத்தம்.
பிரிவு 9 – தமிழில் உரைநடை – தமிழ் நுhல்கள் பதிப்பு முயற்சி,, இலக்கிய ஆராய்ச்சி – புனை கதைகள் – நாவல் – சிறுகதைகள்..
பிரிவு 10 – நாடக இலக்கியம் – முத்தமிழ் – நாடக இலக்கியங்களின் தோற்றம் – நாடக வகைகள்- மனோன்மணீயம் – சங்கரதாஸ் சுவாமிகள் – ஔவை சண்முகம் – பம்மல் சம்பந்த முதலியார் – மனோகர் – சோ.இலக்கிய த் திறனாய்வு – தேவையா?நன்மை – தீமைகள் – திறனாய்வு வகைகள் உணர்ச்சிகற்பனை – கருத்து – வடிவம்.
பிரிவு-11 படைப்பாற்றல் – கவிதை, கதை, கட்டுரை, நாடகம் எழுதும் ஆற்றலைச் சோதித்தல்.
PG TRB Tamil Original Question Paper And Answer Key/Model Question