TNTET (Teacher Eligibility Test )
TET(Teacher Eligibility Test ) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வானது தமிழகத்தில் ஆசிரியார் தேர்வு வாரியத்தால் 2012 முதல் நடத்தபடுகிறது , I முதல் VIII வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்சத் தகுதி தேர்வு ஆகும் . தமிழக் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு இந்தத் தேர்வு கட்டாயம் .TET தேர்வு இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009 இன் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது . TET சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET) CBSE ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது . CTET 20 இந்திய மொழிகளில் நடைபெறுகிறது. மாநில ஆசிரியர் தகுதித் தேர்வை அந்த அந்த மாநில அரசு தேர்வு வாரியங்கள் நடத்துகிறது . தமிழ்நாட்டில் TNTET தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்துகிறது.
தமிழ் நாடில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது.அதனை தொடந்து 2013,2016,2019 போன்ற ஆண்டுகளில் நடைபெற்றது . 2022 ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
- TNTET Paper-I (for classes I-V).- 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு
- TNTET Paper-I (for classes I-V).- 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு
TNTET Paper-I Study material And Question Paper Collection
- TET Tamil VI STD Study Material And Question Bank TEST -3 |TET Coaching center -Download
- TET English Study Material Part 1 -2022 |TET Coaching center -Download
- TET English VI STD Study Material And Question Bank TEST -2 |TET Coaching center -Download
- TET History VI STD Study Material And Question Bank With Key TM TEST -1 |TET Coaching center -Download
- TET History Study Material And Question Bank With Key TM TEST -6 |TET Coaching center -Download
TNTET Paper-II Study material And Question Paper Collection
- TET Tamil VI STD Study Material And Question Bank TEST -3 |TET Coaching center -Download
- TET English Study Material Part 1 -2022 |TET Coaching center -Download
- TET English VI STD Study Material And Question Bank TEST -2 |TET Coaching center -Download
- TET History VI STD Study Material And Question Bank With Key TM TEST -1 |TET Coaching center -Download
- TET History Study Material And Question Bank With Key TM TEST -6 |TET Coaching center -Download
- TET 12Th Tamil unit 1,2,3 Question Bank With Key -Download
- TET 12Th Tamil unit 1,2,3,4,5 Question Bank With Key –Download