TRB – Teachers Recruitment Board
TRB – Teachers Recruitment Board– ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசால் அமைக்கபட்டுள்ள வாரியம் ஆகும் . தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் தரமான ஆசிரியர்களை போட்டி தேர்வு மூலம் தேர்ந்தோடுக்கும் விதமாக மேலும் தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர்களை தேர்ந்தேடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாகவும் அரசாணை GOMs.No.1320, நாள் 17.8.1987 ன் படி இந்த தேர்வு வாரியம் உருவாக்கபட்டது .
முதலில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை தேர்ந்தேடுக்க இந்த வாரிய உருவாக்க பட்டது பின்னர் G.O.Ms.No.1357 Education Department dated 26.9.1990 அரசாணை படி கல்லூரி கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் சட்டக் கல்வித் துறைகளில் உள்ள அனைத்து கற்பித்தல் பதவிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய TRB – Teachers Recruitment Board- ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
Right To Education Act(RTE)-2009 ன்படி அதில் உள்ள சரத்தை பின்பற்றி 2012 முதல் 1முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்ய TET – Teacher Eligibility Test என்ற தேர்வு நடத்தி வருகிறது.
தற்போது TRB – Teachers Recruitment Board- ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பொது தகவல் இயக்குநரகத்தின் (DIP) வளாகத்தில் அமைந்துள்ளது.
TRB – Teachers Recruitment Board-Website Link – http://trb.tn.nic.in/
TRB – Teachers Recruitment Board –ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தபடும் தேர்வுகள்
1.TET – Teacher Eligibility Test Paper -1 & Paper -2
- Qualifications
- Syllabus
- Question Paper
- Study Material
2.Recruitment of B.T Assistant
- Qualifications
- Syllabus
- Question Paper
- Study Material
3.Post Graduate Assistants / Physical Education Directors Grade-I
- PG TRB All Subject
- Tamil – Syllabus ,Study Material And Question Paper
- English – Syllabus ,Study Material And Question Paper
- Physics – Syllabus ,Study Material And Question Paper
- History- Syllabus ,Study Material And Question Paper
- Computer Science – Syllabus ,Study Material And Question Paper
4.Block Educational Officer in Elementary Education department
- Qualifications
- Syllabus
- Question Paper
- Study Material
5.Special Teachers in School Education and other Departments
- Qualifications
- Syllabus
- Question Paper
- Study Material
6.Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges
- Qualifications
- Syllabus
- Question Paper
- Study Material