10Th Science PTA One Mark Question And Answer

10th science PTA Question Paper – 1 (one Mark Question And Answer)

1. கணத்தாக்கு என்பது

 அ) உந்தமாற்று வீதம்  ஆ) வினை மற்றும் கால மாற்ற வீதம் இ) உந்த மாற்றம்  ஈ) நிறை வீத மாற்றம்

2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலலா அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறை

அ) அதிகாிக்கும்  ஆ) குறையும் இ) மாற்றமில்லை  ஈ) அதிகாிக்கும் அல்லது குறையும்

3. ஒலி ஊடகத்தில் செல்லும் திசைவேகம் சார்ந்து கீழ்க்காணும் ஊடகங்களை இறங்குவரிசையில் வரிசைப் படுத்துக.

அ) காற்று > கண்ணாடி > நீர்  ஆ) நீர் > காற்று > கண்ணாடி இ) கண்ணாடி < நீர் < காற்று  ஈ) கண்ணாடி > நீர் > காற்று

4.கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

அ) குளுக்கோஸ்  ஆ) ஹீலியம் இ) கார்பன் டை ஆக்னைடு  ஈ) ஹைட்ரஜன்

5. ஹலஜன் குடும்பம் ———— தொகுதியைச் சேர்ந்தது.

அ) 17வது  ஆ) 15வது இ) 18வது  ஈ) 16வது

6. மாணவர் ஒருவர் அறிவியல் செய்முறை சோதனையின் போது திட சோடியம் ஹைட்ராக்ஸைடு இருந்த பட்டிலை   பயன்படுத்திய பின் பாட்டினல திறந்து னவத்துவிட்டு  சென்றுவிட்டான் . சில நாட்கள் கழித்து அவர் அந்தப் பாட்டினல உற்று நோக்கியபோது திட வடிவில் இருந்த சோடியம் னஹட்ராக்னைடு சேர்மம் திரவ வடிவில் இருப்பதைப் பார்த்தார். இதற்கான காரணம் சோடியம் ஹைட்ராக்னைடின் ———- பண்பு ஆகும்.

 அ) ஈரம் உறிஞ்சிக் கரைதல்  ஆ) ஈரம் உறிஞ்சுதல்  இ) நீர் நீக்கம் அடைதல்  ஈ) பிாிகையடைதல்

7. பல் வாய்பாட்டின் அடிப்படையில் முயலில் காணபடாத  பல்வகை ____________ .

 அ) கடைவாய்ப் பல்  ஆ) முன்கடைவாய்ப் பல்   இ) வெட்டும் பல்  ஈ) கோரைப் பல்

8. மனித மூனளயில் கடத்து மையமாகச் செயல்படும் பகுதி

அ) பான்ஸ்  ஆ) தலாமஸ்  இ) பெருமூனள  ஈ) சிறுமூளை

9. முதிர்ந்த மகரந்தத் தூளின் உற்பத்தி செல்லில் நடைபெறும் செல்பிாிதல் வகை

 அ) மைட்டாசிஸ்  ஆ) மியாசிஸ்  இ) ஏமைட்டாசிஸ்  ஈ) ஆ மற்றும் இ

10.தொல் உயிர்ப்படிவங்களின் காலத்தை அறிய உதவும்தற்போதய முறை

அ) ரேடியோ கார்பன் முறை ஆ) யுரேனியம் – காரீய முறை

இ) பொட்டாசியம் – ஆர்கான் முனற  ஈ) அ மற்றும் இ

11.உலக புகையிலை எதிர்ப்பு தினம்

அ) மே 31  ஆ) ஜூன் 6  இ) ஏப்ரல் 22  ஈ) அக்டோபர் 2

12. நிரல் (script) உருவாக்கப்பயன்படுவது எது ?

 அ) Script area  ஆ) Block palette  இ) Stage  ஈ) Sprite

10th science PTA Question Paper – 1 Answer Key

  1. இ) உந்த மாற்றம்
  2. இ) மாற்றமில்லை  
  3. ஈ) கண்ணாடி > நீர் > காற்று
  4. இ) கார்பன் டை ஆக்னைடு  
  5. அ) 17வது  
  6. அ) ஈரம் உறிஞ்சிக் கரைதல்  
  7. ஈ) கோரைப் பல்
  8. ஆ) தலாமஸ்  
  9. அ) மைட்டாசிஸ்  
  10. அ) ரேடியோ கார்பன் முறை
  11. அ) மே 31
  12. அ) Script area   

10th science PTA Question Paper – 2  (one Mark Question And Answer)

1.விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டை சரி செய்ய உதவுவது

 அ) குவி லென்சு  ஆ) குழி லென்சு  இ) குவி ஆடி ஈ) இரு குவிய லென்சு

2. 5 Ω, 3 Ω மற்றும் 2 Ω மின்தடை மதிப்புகள் கொண்ட மூன்று மின்தடை யாக்கிகள் தொடரினைப்பில் இனணக்கப்பட்டுள்ள போது அவற்றின் தொக்குபயன் மின்தடை ………..

 அ) 1.03 Ω  ஆ) 10 Ω  இ) 0.97 Ω  ஈ) 2.5 Ω

3.பிட்டா சிதைவின் போது

அ) நியூட்ரான்களின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்  ஆ) அணு எண்ணில் ஒன்று குறையும்   இ) புரோட்டான்களின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்  ஈ) நியூட்ரான்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகாிக்கும்

4. வெப்பநிலை அதிகாிக்கும்போது  கனஅளவு சதவீதம் குறைகிறது எனில்

 அ) திரவங்களின் வெப்ப விாிவு  ஆ) திரவங்கள் சுருங்குவது  இ) செறிவு அதிகமாவது  ஈ) செறிவு குனறவது

5. பின்வரும் அட்வைணையை  சரியாக பொருத்தி அதற்குத் தகுந்த விடையை  தேர்ந்தெடுக்க A பல்லின வளைய சேர்மங்கள்  I பென்சீன் B நிறைவுறா சேர்மங்கள் II பொட்டாசியம் ஸ்டிரியேட்  C சோப்பு    III பியூரான் D கார்போ வளைய சேர்மங்கள்  IV ஈத்தீன்

 a) A-I, B-II, C-III, D-IV   b) A-III, B-IV, C-II, D- I  c) A- II, B-I, C-IV, D- III  d) A-IV, B-II, C-III, D- I

6. ஓர் எாிதல் வினனயில்

 அ) ஆக்ஸிஜன் வாயு வெளியிடபடுகிறது  ஆ) நைட்ரஜன் வாயு வெளியிடபடுகிறது  இ) ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது ஈ) நீர் பயன்படுத்தப்படுகிறது

7. படத்திலுள்ள அம்புக்குறிகலைக் கொண்டு கடத்துத் திசுக்களைக் கண்டறிக.

 அ) A – புளோயம், B – சைலம்  ஆ) A – சைலம், B – புளோயம் இ) A & B – இரண்டும் சைலம்  ஈ) A & B – இரண்டும் புளோயம்

8. தலைமைச் சுரப்பி’எனப்படுவது ____________ .

 அ) பினியல் சுரப்பி  ஆ) பிட்யூட்டரி சுரப்பி  இ) தை ராய்டு சுரப்பி  ஈ) அட்டரினல் சுரப்பி

9. உட்கருவிலுள்ள உட்கருமணி இதனால் உருவாக்கப்படுகிறது

 அ) இரண்டாம்நிலைச் சுருக்கம்  ஆ) முதல்நிலைச் சுருக்கம்  இ) டீலோமியர் ஈ) லோகஸ்

10. DNA வை வெட்ட பயன்படுவது _____________

 அ. கத்திாிக்கோல்  ஆ. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோ நியூக்ளியோஸ் இ. கத்தி  ஈ. RNA நொதிகள்

11. மிக மலிவான வழக்கமான வர்த்த ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்

அ) நீர்ஆற்றல்  ஆ) சூாிய ஆற்றல்  இ) காற்றாற்றல் ஈ) வெப்ப ஆற்றல்

12.கீழ்க்கண்டவற்றுள் எது நிரலாக்கத்தை திருத்த  பயன்படுகிறது?

 அ) inkscape  ஆ) script editor  இ) stage  ஈ) sprite

10th science PTA Question Paper – 2 Answer Key

  1. ஈ) இரு குவிய லென்சு
  2. ஆ) 10 Ω  
  3. இ) புரோட்டான்களின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்  
  4. அ) திரவங்களின் வெப்ப விாிவு  
  5. b) A-III, B-IV, C-II, D- I
  6. இ) ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது
  7. ஆ) A – சைலம், B – புளோயம்
  8. ஆ) பிட்யூட்டரி சுரப்பி  
  9. அ) இரண்டாம்நிலைச் சுருக்கம்  
  10. ஆ. ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோ நியூக்ளியோஸ்
  11. அ) நீர்ஆற்றல்  
  12. ஆ) script editor  

10th science PTA Question Paper – 3  (one Mark Question And Answer)

1. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்னமக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்ப்படும் போது, குவிலென்சானது

 அ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்  ஆ) விாிக்கும் கற்றைகளை உருவாக்கும்   இ) இணைக் கற்றைகளை  உருவாக்கும்   ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்

2. மின் சூடேற்றிகளில்  நிக்ரோம் கம்பிச்சுருளானது  வெப்பமேற்றும் சாதனமாகப் பயன்படுகிறது ஏனெனில்

அ) அதிக மின்தடை எண்  ஆ) அதிக உருகுநிலை   இ) எளிதில் ஆக்சிஜனேற்றம் அடையாது   ஈ) இவை அனைத்தும்

3. காமாக் கதிாியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _____________ உறைகள்பயன்படுகின்றன.

 அ) காரீய ஆக்னைடு  ஆ) இரும்பு  இ) காரீயம்  ஈ) அலுமினியம்

4. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் ——- >சேர்மம்” வினைவகை அல்ல.

 a. C(s) + O2(g) → CO2(g)  b. 2K(s) + Br2(l) → 2KBr(s)  c. 2CO(g) + O2(g) → 2CO2(g)  d. 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

5.உயிாிய சிதைவு டிடர் ஜெண்ட்கள் ———–

 அ) கினளத்த சங்கிலித்  தொடர்  ஹைட்ரோ கார்பன்கள்  ஆ) நீண்ட சங்கிலித்  தொடர் ஹைட்ரோ கார்பன்கள்  இ) கினளத்த மற்றும்  நீண்ட சங்கிலித் தொடர் ஹைட்ரோகார்பன்கள்  ஈ) வளைய ஹைட்ரோகார்பன்கள்

6.சோடியம் அணு ஒரு எலக்ட்ரானன இழந்து Na+ அயனியை உருவாக்குகிறது. Na+ அயனியின் ஆரம் Na அணுவின் ஆரத்தை விட  குறைவாக இருக்கும். இதற்குக் காரணம்,

 அ) Na+ அயனியில் உட்கருவின் கவர்ச்சி வினை Na அணுவினைவிட  அதிகம் ஆ) Na அணுவில் உட்கருவின் கவர்ச்சி   வினை Na+ அயனினயவிட அதிகம் இ) Na அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்னக Na+ அயனியைவிட குறைவாக இருக்கும்  ஈ) Na+ அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்னக Na அணுவைவிட அதிகமாக இருக்கும்

7. கிரப் சுழற்சி நடைபெறும்  இடம்

அ) பசுங்கணிகம்  ஆ) மைட்டோகாண்டிரியாவின்  உட்பகுதி (ஸ்ட்ரோமா) இ) புறத்தோல்  துளை  ஈ)  மைட்டோகாண்டிரியாவின்  உட்புறச் சவ்வு

8. கீழ்க்கண்டவற்றுள் எந்நிகழ்வு நடைபெற ஆற்றல் தேவை

 அ) செயல் மிகு கடத்துதல்  ஆ) பரவல் இ) சவ்வூடு பரவல்  ஈ) இவை அனனத்தும்

9. கனணயம் __________________ சுரப்பியாகச் செயல்படுகிறது.

 அ) நாளமுள்ள  ஆ) நாளமில்லா  இ) அ மற்றும் ஆ  ஈ) பறக்கும்

10. கீழ்க்கண்டவற்றுள் இருபண்புக் கலப்பின விகிதத்தைக் கண்டறிக

அ) 9:3:3:1  ஆ) 9:1:3:1  இ) 9:1:3:3  ஈ) 1:2:1

11. கீழ்க்கண்ட்வற்றுள் டயாபடிஸ் மெல்லிடஸ் தொடர்பான வேறுபாடு ஒன்னறத் தேந்தெடுக்கவும்.

அ) நோயின் தாக்கம் 10%-20%  ஆ) இளம்பருவத்தில் தொடங்குகிறது இ) உடல் எடை குறைத்தல்   ஈ) உடல் பருமன்

12. கீழ்க்கண்டவற்றுள் அசைவூட்டும் காணொலிகளை உருவாக்கப் பயன்படும் மென்பொருள் எது ?

 அ) Paint  ஆ) PDF  இ) MS Word  ஈ) Scratch

10th science PTA Question Paper – 3 Answer Key

  1. இ) இணைக் கற்றைகளை  உருவாக்கும்   
  2. ஈ) இவை அனைத்தும்
  3. இ) காரீயம்  
  4. c. 2CO(g) + O2(g) → 2CO2(g)
  5. அ) கினளத்த சங்கிலித்  தொடர்  ஹைட்ரோ கார்பன்கள்    
  6. அ) Na+ அயனியில் உட்கருவின் கவர்ச்சி வினை Na அணுவினைவிட  அதிகம்
  7. ஆ) மைட்டோகாண்டிரியாவின்  உட்பகுதி (ஸ்ட்ரோமா)
  8. அ) செயல் மிகு கடத்துதல்  
  9. இ) அ மற்றும் ஆ
  10. அ) 9:3:3:1
  11. ஈ) உடல் பருமன் 
  12. ஈ) Scratch

10th science PTA Question Paper – 4  (one Mark Question And Answer)

1. நீள் வெப்ப விாிவுக்குணகம் ……….. சார்ந்ததாகும்.

 அ) உண்னமயான நீளம்  ஆ) வெப்ப நிலை உயர்வு  இ) பொருளின் தன்னம  ஈ) அ) மற்றும் ஆ)

2. தன் மின்தடை எண்ணின் பன்னாட்டு ( SI )அலகு ………….

அ) மோ  ஆ) ஓம்/மீட்டர்  இ) ஓம்  ஈ) ஓம் மீட்டர்

3. அணு எண் …………….தனிமங்கள் தன்னிச்னையான கதிாியக்கத்தை  வெளியிடும்.

 அ) 83 ஐ விட அதிகமான  ஆ) 83 ஐ விட குறைவான  இ) 73 ஐ விடக் குறைவான  ஈ) 83 ஐக் கொண்ட

 4. 25 விழுக்காடு ஆல்கஹால் கரைசல் என்பது

அ) 25 மிலி ஆல்கஹால் 100 மிலி நீாில் உள்ளது  ஆ) 25 மிலி ஆல்கஹால் 25 மிலி நீாில் உள்ளது இ) 25 மிலி ஆல்கஹால் 75 மிலி நீாில் உள்ளது.  ஈ) 75 மிலி ஆல்கஹால் 25 மிலி நீாில் உள்ளது

5. ஒரு மீள்வினையில் உருவாகும் விளைபொருட்களில் ஒன்றை தொடர்ந்து நீக்கும் பொழுது வினளபொருள் உருவாகும் வீதம் ———,

அ)அதிகாிக்கிறது  ஆ)குறைகிறது இ)முதலில் குறைந்து பின் அதிகாிக்கிறது   ஈ) முதலில் அதிகாித்து பின் குறைகிறது.

6. கீழ்கண்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தேடுத்து எழுதுக.  i) எலக்ட்ரான்கள் குறிப்பிடதக்க  நிறையைக்  கொண்டவை .  ii) ஒரு வேற்றணு மூலக்கூறு வெவ்வேறு வகை அணுக்களால் உருவாகிறது.  iii) ஒரு தனிமத்தின்  நினற எண்ணும் அணு எண்ணும் சமம்.

 அ) i, ii, iii சரி   ஆ) i மற்றும் iii சரி  இ) iii மட்டும் சரி ஈ) ii மட்டும் சரி

7. ஒளிச்சேர்க்கையின் போது  கீழ்க்கண்ட எந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

அ) ATPயானது ADPயாக மாறும்போது  ஆ) CO2 நிலை நிறுத்தப்படும்போது  இ) H2O மூலக்கூறுகள் பிளக்கப்படும்போது  ஈ) இவை அனைத்திலும்

8. வேர்த்தூவியானது ஒரு

 அ) புறணி செல்லாகும்  ஆ) புறத்தோலின் நீட்சியாகும்  இ) ஒரு  செல் அமைப்பாகும்  ஈ) ஆ மற்றும் இ

9. புதைப்படிவப் பறவை  என்று கருதப்படும் உயிாினம்……

 அ) ஜிங்கோ பைபோபா  ஆ) ஆர்க்கியாப்டெரிக்ஸ்  இ) பேலியோஸோயிக் பெருந்தாவரங்கள்  ஈ) இந்திய கோண்ட்வானா

10. மனிதாில் ஓர் ஆண் கேமீட்டும் ஒரு பெண் கேமீட்டும் இணைந்து கருமுட்டை உருவாகிறது. கருமுட்டையின் நினல

அ) ஒருமயம்  ஆ) இருமயம்  இ) மும்மயம்  ஈ) நான்மயம்

11. இத்தபுற்று நோய்க்கு ………….என்று பெயர்

அ) லுயூகேமியா  ஆ) சார்கோமா  இ) கார்சினோமா  ஈ) லிம்போமா

12. கணிப்பொறியில் குறிப்புகளைச் சேகாித்து வைக்க ……… பயன்படுகிறது.

 அ) Notepad  ஆ) Paint இ) Scanner  ஈ) Scratch

10th science PTA Question Paper – 4  Answer Key

  1. ஈ) அ) மற்றும் ஆ)
  2. இ) ஓம்
  3. அ) 83 ஐ விட அதிகமான  
  4. இ) 25 மிலி ஆல்கஹால் 75 மிலி நீாில் உள்ளது.
  5. அ)அதிகாிக்கிறது  
  6. இ) iii மட்டும் சரி
  7. இ) H2O மூலக்கூறுகள் பிளக்கப்படும்போது
  8. ஈ) ஆ மற்றும் இ
  9. ஆ) ஆர்க்கியாப்டெரிக்ஸ்  
  10. ஆ) இருமயம்  
  11. அ) லுயூகேமியா  
  12. அ) Notepad  

10th science PTA Question Paper – 5  (one Mark Question And Answer)

1. இரு பொருள்கள் குறிப்பிட்ட இடைவெளிய் உள்ளபோது  அவற்றிற்கிடையுள்ள F என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்புவினை …….. ஆக இருக்கும்.

 அ) 2F  ஆ) F/ 2  இ) F/ 4  ஈ) 4 F

2. ராமன் ஒளிச்சிதறலில் சிதறலடைந்த ஒளியானது ……………. வாிகளை உள்ளடக்கியது.

 அ) ஸ்டோக்ஸ்  ஆ) ஆண்டிஸஸ்டோக்ஸ்  இ) ராலே  ஈ) இவை அனைத்தும்

3. வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில்  ஏற்படும் மாற்றம் ……… என அழைக்கப்படுகிறது.

 அ) வெப்பவிாிவு  ஆ) வெப்பமாற்றம்  இ) வெப்பசலனம்  ஈ) ஆவியாதல்

4.ஒரு மூலக்கூறிலுள்ள  இரு பினைப்புற்ற அணுக்களுக்கிடையேயான  எலக்ட்ரான் கவர் தன்மை மதிப்பு வேறுபாடு 1.7 விட அதிகம் எனில் பினைப்பின் இயல்பு  

அ) அயனித்தன்மை  ஆ) சகபிணைப்பு தன்மை   இ) முனைவுற்ற தன்மை   ஈ) ஈதல் சகபிணைப்பு தன்மை

 5. ஈரம் உறிஞ்சிக்கரையும் பண்பிற்கான காரணம்

 அ) நீாின் மீது அதிக  நாட்டம் ஆ) நீாின் மீது குறைவான நாட்டம்  இ) நீாின் மீதான  நாட்டமின்மை ஈ) நீாின் மீதான மந்தத்தன்மை

6.ஒரு வேதிச்சமநிலையில் வினைபடு ,வினைவிளை பொருட்களின் செறிவுகள்

 அ) வேறுபட்டு இருக்கின்றன  ஆ) ஒரே மாதிரியாக இருக்கின்றன  இ) கணிக்க முடியாதவை   ஈ) சமமாக இராது

7. இரத்தத்தை  உறிஞ்சும் அட்டையின் பண்பு ——— ————— என அழைக்கப்படுகிறது.

 அ) சாங்கிவோரஸ்  ஆ) ஹெர்பிவோரஸ்  இ) ஆம்னிவோரஸ்  ஈ) கார்னிவோரஸ்

8. மூனளயின் இருபுற பக்கவாட்டுக் கதுப்புகலையும் இனணக்கும் நரம்புப்பகுதி

 அ) தலாமஸ்  ஆ) ஹைபோதலாமஸ்  இ) கார்பஸ் கலோசம்  ஈ) பான்ஸ்

9. மெட்டா செண்ட்ரிக் குரோமோசோமில் செண்ட்ரோமியரின் அமைவிடம்

 அ) முன்முளை  ஆ) பின் முளை  இ) மையத்தில்  ஈ) முனைக்கு அருகில்

10. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _______ DNA வாிசையை  அடையாளம் காணும் கொள்கையினை  அடிப்படைய கொண்டது

 அ) ஓாிசை  ஆ) திடீர்மாற்றமுற்ற   இ) பல்லுருத்தோற்ற ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்

11. பின்வருவனவற்றுள் எது/எவை  புதைபடிவ எாிபொருள்/கள் i. தார் ii. நிலக்காி iii. பெட்ராலியம்

 அ) i மட்டும்  ஆ) i மற்றும் ii இ) ii மற்றும் iii  ஈ) i, ii மற்றும்

12. பெரும்பாலானவர்களால் தங்களது கணினிகளில் பயன்படுத்தப்படும் இயக்க மென்பொருள்கள்………மற்றும் ………….

 அ) மேக், அமிகா  ஆ) சோலாாிஸ், ஐஓஸ்இ) விண்டோஸ், லினக்ஸ்  ஈ) ஆண்ட்ராய்டு, மினிக்ஸ் 3

10th science PTA Question Paper – 5 Answer Key

  1. இ) F/ 4  
  2. ஈ) இவை அனைத்தும்
  3. அ) வெப்பவிாிவு  
  4. அ) அயனித்தன்மை  
  5. அ) நீாின் மீது அதிக  நாட்டம்
  6. ஆ) ஒரே மாதிரியாக இருக்கின்றன
  7. அ) சாங்கிவோரஸ்  
  8. இ) கார்பஸ் கலோசம்  
  9. இ) மையத்தில்  
  10. ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்
  11. இ) ii மற்றும் iii  
  12. இ) விண்டோஸ், லினக்ஸ்

10th science PTA Question Paper – 6  (one Mark Question And Answer)

1. ஒரு கிராம் நினறயுள்ள பொருளை 1 செமீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் வினை

 அ) 1 N  ஆ) 10  இ) 102 டைன்  ஈ) 1 டைன்

2. ஒன்றோடோன்று விணை புாியாமல் இருக்கும் அணுக்கள்அல்லது மூலக்கூறுகனள உள்ளடங்க்கிய வாயு ………என அழைக்கப்படுகிறது.

 அ) இயல்பு வாயு  ஆ) நல்லியல்பு வாயு  இ) உயாிய வாயு  ஈ) அாிதான வாயு

3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

 அ) 50 kHz  ஆ) 20 kHz  இ) 15000 kHz  ஈ) 10000 kHz

4. ஒரு மூலக்கூறு ஒரே வகை  அணுக்களால்  ஆக்கப்பட்டிருப்பின் அது ————– என அழைக்கப்படுகிறது

 அ) ஓரணு மூலக்கூறு  ஆ) வேற்று அணுமூலக்கூறு  இ) ஒத்த அணு மூலக்கூறு  ஈ) பல அணுமூலக்கூறு

5.பின்வருவனவற்றை பொருத்தி அட்டவணையின் கீழுள்ள விடைகளுள் சரியான ஒன்றை தேர்ந்தேடு . A நாகமுலாம் பூசுதல்  i  வெள்ளி – வெள்ளீயம் ரசக்கலவை  B காற்றில்லா வறுத்தல் ii துத்தநாகத்தைப் பூசுதல்  C ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை  iii காற்றில்லாச் சூழலில் வெப்பப்படுத்துதல்  D பற்குழி அடைத்தல்  iv அலுமினே வெப்பஒடுக்க முறை

அ) A-i, B-ii, C-iii, D-iv  ஆ) A-i, B-iv , C-iii , D-ii  இ) A-ii , B-iii , C-iv , D-i  ஈ) A-ii , B-iv , C-i , D-iii

6. கீழ் கண்டுள்ளவற்றுள் வினைத்திறன் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது எது?

அ) CH Ξ CH < CH4 < CH2 = CH2 ஆ) CH Ξ CH < CH2 = CH2 < CH4 இ) CH4 < CH2 = CH2 < CH Ξ CH ஈ) CH4 < CH Ξ CH < CH2 = CH2

7. வேரின்  ___________ அமைப்பானது நீரை உறிஞ்ச உதவுகிறது.

 அ) வேர்தூவி   ஆ) கியுட்டிக்கிள்  இ) புளோயம்  ஈ) வேர்த்தொப்பி

8. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செக்கள்_________ ஐச் சுரக்கின்றன.

 அ) குளுக்கோகான்  ஆ) இன்சுலின்  இ) தைமிசின்  ஈ) ஆக்சிடோசின்

9. பாிணாமத்தின் இயற்கை தேர்வு கோட்பாட்டை  முன்மொழிந்தவர்____________.

 அ) ஹார்ஸ்பெர்கர்   ஆ) லிப்பி இ) லாமார்க்  ஈ) சார்லஸ் டார்வின்

10. எபிதீலியல் செல்லில் உருவாகும் புற்றுநோய்க்கு ______________ என்று பெயர்.

 அ) லுயூக்கேமியா  ஆ) சார்கோமா இ) கார்சினோமா  ஈ) லிம்போமா

11. கடலோரங்களில் உண்டாகும் கடல்  நீாின் வேகமான  இடப்பெயச்சியினால் ஏற்படும் ஆற்றல்……… ஆகும்.

 அ) ஓத ஆற்றல்  ஆ) காற்றாற்றல்  இ)சூாிய ஆற்றல்  ஈ) நீராற்றல்

12. கணினியில் இடம்பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் ___ என்று குறிக்கப்படுகிறது.

 அ) கட்டளை  ஆ) கோப்பி தொகுப்பு  இ)கோப்பு  ஈ) paint

10th science PTA Question Paper – 6 Answer Key

  1. ஈ) 1 டைன்
  2. ஆ) நல்லியல்பு வாயு  
  3. ஆ) 20 kHz  
  4. இ) ஒத்த அணு மூலக்கூறு  
  5. இ) A-ii , B-iii , C-iv
  6. இ) CH4 < CH2 = CH2 < CH Ξ CH
  7. அ) வேர்தூவி   
  8. ஆ) இன்சுலின்
  9. ஈ) சார்லஸ் டார்வின்
  10. இ) கார்சினோமா  
  11. அ) ஓத ஆற்றல்  
  12. இ)கோப்பு