Who We Are?

welcome

எங்கள் இணையதளத்திற்கு அன்புடன் உங்களை வரவேற்கிறோம்.

எங்கள் இணையதளமானது மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டும் இருக்கும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் இணையதளத்தில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வித பாடக்குறிப்புகள், கையேடுகளும் , பொது தேர்விற்க்கு தேவையான வினா-விடை தொகுப்புகளும் இங்கே பதிவிடப்படுகிறது .மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்களை தேர்வுக்கு நல்ல முறையில் தயார் செய்து கொள்ளலாம் .

மேலும் போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து பாட குறிப்புகளும் மற்றும் வினாவிடை தொகுப்புகளும் இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

Admin -kalvimaterial.com