TRB – Teachers Recruitment Board

TRB – Teachers Recruitment Board TRB – Teachers Recruitment Board– ஆசிரியர்  தேர்வு வாரியம் தமிழக அரசால் அமைக்கபட்டுள்ள   வாரியம் ஆகும் .  தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் தரமான ஆசிரியர்களை போட்டி தேர்வு மூலம் தேர்ந்தோடுக்கும்  விதமாக மேலும் தமிழநாடு அரசு  பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர்களை தேர்ந்தேடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாகவும்  அரசாணை GOMs.No.1320, நாள் 17.8.1987  ன் படி  இந்த தேர்வு வாரியம் …

TRB – Teachers Recruitment Board Read More »