TNPSC – Tamil Nadu Public Service Commission

TNPSC -Tamil Nadu Public Service Commission

TNPSC-  Tamil Nadu  Public Service Commission

அரசு துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு( உதவியாளர் முதல் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், துணை காவல் கண்காணிப்பாளர் ,துணை ஆட்சியர்) பணியாளர்களை தேர்ந்தெடுக்க போட்டி தேர்வுகளை நடத்துகிறது.

TNPSC   1930 ஆண்டு The Madras Service Commission எனற பெயரி உருவாக்கபட்டது பின்பு 1957 யில் இது இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று சென்னை தலைமையிடமாக கொண்டு செய்பட்டது .பிறகு 1970 ஆம்  ஆண்டு Tamil Nadu  Public Service Commission  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனபெயர் மாற்றம் செய்யபட்டு 2020 ஆண்டு வரை 90 வருடம் ஆகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  இந்திய அரசியலமைப்பின் பகுதி XIV இன் 315 முதல் 323 வது பிரிவுகளின் கீழ் செயல்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டு தோறும் பணியாளரகள் போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடும் தேர்வு குறித்த உத்தேச ஆண்டு திட்டமாணது வெளியிடபடும் . அதன் படி போட்டி தேர்வுகாளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும்பல்வேறு போட்டிதேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிடும் அதனை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்


விண்ணப்பதாரர்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அறிவுரைகள் 24.03.2020 அன்று வெளியிட்டுள்ளது .

Some Important Links

Annual Planner

Year Download
2021Download

TNPSC Study Material Collection

Exam Name Download Link
Group -2 ,2ADownload
Group 4Download

TNPSC Question Paper And Answer Key

  • GROUP 1 Question Paper And Answer Key