NTSE– Study Material And Question Paper
மாணவர்களிடம் உள்ள அறிவாற்றலை வெளிக்கொணரவும் ,பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் உயர் நிலைகல்வி அளவில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்க்கு ஒருமுறை NTSE இந்த தேர்வு நடத்தப்படுகிறது.பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுள் திறன் வாய்ந்த மாணாக்கர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவி தொகை வழங்குவது இத்திட்டதின் நோக்கம் ஆகும்
தேர்வின் நிலைகள்
1.மாநில அளவிலான தேர்வு நிலை
2.தேசிய அளவிலான தேர்வு நிலை
NTSE தேர்வின் பகுதிகள்
- பகுதி -1 (மனத்திறன் தேர்வு MAT-Mental Ability Test)
- பகுதி -2(படிப்பறிவுத்தேர்வு SAT-Scholastic Aptitude Test)
மனத்திறன் தேர்வு MAT -Mental Ability Test
- தனித்த பாடதிட்டம் ஏதும் பின்பற்றபடுவதில்லை
- மாணவர்களின் பகுத்தாயும் திறன், காரணம் அறியும் திறன்,முப்பரிமாண வெளியில் காட்சிபடுத்தி கண்டறியும் திறன் சோதிக்கபடும்
- மொத்தம் 100 வினாக்கள் . அனைத்தும் விடையளிக்க வேண்டும் . சரியான விடைக்கு 1 மதிப்பெண்
- தேர்வு நேரம் 120 நிமிடம்
படிப்பறிவுத் திறன் -SAT Scholastic Aptitude Test
- மாணவர்களின் பாடப்பொருளின் அறிவு சோதிக்கபடும்
- 9 மற்றும் 10 ஆம் வகுப்பு STATE BOARD,CBSE, ICSE பாடத்திட்டதிலிருந்து
- அறிவியல் 40 , கணக்கு 20 ,சமூக அறிவியல் 40 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள்
- அனைத்தும் விடையளிக்க வேண்டும் . சரியான விடைக்கு 1 மதிப்பெண்
- தேர்வு நேரம் 120 நிமிடம்
NTSE Question Paper And Answer key
Tamil Nadu State MAT -Question Paper -2017 | Download |
Tamil Nadu State SAT – Question Paper -2017 | Download |
Tamil Nadu State MAT -Question Paper -2018 | Download |
Tamil Nadu State SAT -Question Paper -2018 | Download |
Tamil Nadu State SAT /MAT -Answer key -2018 | Download |
Tamil Nadu State MAT -Question Paper -2019 | Download |
Tamil Nadu State SAT -Question Paper -2019 | Download |
Tamil Nadu State SAT /MAT -Answer key -2019 | Download |
DSE Puducherry Question Paper – 2017 | Download |
DSE Puducherry Question Paper – 2018 | Download |
DSE Puducherry Question Paper – 2019 | Download |
Tamil Nadu State MAT -Question paper -DEC 2020 | Download |
Tamil Nadu State SAT -Question Paper -DEC 2020 | Download |
Tamil Nadu State SAT Tentative Answer Key -DEC 2020 | Download |
Tamil Nadu State MAT Tentative Answer Key-DEC 2020 | Download |
Tamil Nadu State MAT Answer Key |Mrs B.Usha Anandhi B.T. Asst | Download |
Tamil Nadu State SAT MAT DGE Official Tentative Answer Key | Download |
Tamil Nadu – SAT Original Question Paper-2021-22 | Download |
Tamil Nadu – MAT Original Question Paper-2021-22 | Download |
TamilNadu SAT &MAT Tentative Answer Key-2021-22 | Download |
NTSE Study Material