TNUSRB- Tamil Nadu Uniformed Services Recruitment Board

TNUSRB- Tamil Nadu Uniformed Services Recruitment Board

TNUSRB TNUSRB- Tamil Nadu Uniformed Services Recruitment Board

தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) 1991 இல் தமிழக அரசின் உள்துறையின் ஓர் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) 1991 இல் தமிழக அரசின் உள்துறையின் அரசாணை  G.O. Ms. No. 1806, Home (Ser.F) Department, dated 29.11.1991  மூலம் தோற்றுவிக்கப்பட்டது.  இந்த தேர்வு வாரியம் மூலமாக தமிழக் அரசு காவல் துறையில் உள்ள  காவலர்கள் , , சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்கள் தேர்ந்தேடுக்கபடுகிறார்கள்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB)   மூலம் துறை வாரியாக தேர்ந்தேடுக்கபடும் பதவிகள்.

1.Police Department

a) Sub-Inspectors of Police (Men & Women)

  • Selection Process 
  • Syllabus
  • Study Material

b) Grade II Police Constables (Men & Women)

c) Sub Inspectors (Technical) (Men & Women)

2.Fire & Rescue Services Department

3.Prison Department