TNUSRB Police Constable Qualification And Selection Process in Tamil Nadu
Police Constable Education Qualification- கல்வி தகுதி
1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள் ஆவார்
3.10 ஆம் வகுப்பில் தமிழனை ஒரு மொழியாக படித்திருக்க வேண்டும் இல்லையெனில் தமிழ் பணியாளர் தேர்வு நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வினை பணி சேர்ந்து இரண்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age limit -வயது வரம்பு
விண்ணப்பதாரர் 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
1.BC/BCM/MBC/DNC – 26 வயது
2.SC/ST -29 வயது
3.திருநங்கை – 29 வயது
4.ஆதரவற்ற விதவைகள் – 35 வயது 5.முன்னாள் இராணுவத்தினர்-45 வயது
Exam – தேர்வு முறைகள் –மொத்த மதிப்பெண்- 100
1.எழுத்துத் தேர்வு – 80 மதிப்பெண்கள்
தேர்வு நேரம் – 1 மணி 20 நிமிடம்
தேர்ச்சி மதிப்பெண் – 28 மதிப்பெண்கள்.
- பகுதி –அ – பொது அறிவு 50 மதிப்பெண்கள்
- பகுதி –ஆ- உளவியல் 30 மதிப்பெண்கள்
2.உடற்கூறு அளத்தல் – மதிப்பெண்கள் இல்லை
3.உடல் தகுதி தேர்வு – மதிப்பெண்கள் இல்லை
4.உடற்திறன் போட்டிகள் – 15 மதிப்பெண்கள்
Police Constable Selection Process – For Men:
Event | 2 Marks | 5 Marks |
Rope Climbing | 5.0 Meters | 6.0 Meters |
Long Jump | 3.80Meters | 4.50Meters |
High Jump | 1.20Meters | 1.40Meters |
Running 100 Meter | 15.00 Seconds | 13.50Seconds |
Running 400 Meter | 80 Seconds | 70 Second |
Police Constable Selection Process – For Women:
Event | 2 Marks | 5 Marks |
Long Jump | 3.00 Meters | 3.75 Meters |
Short Put Throw | 4.25 Meters | 5.50 Meters |
Cricket Ball Throw | 17 Maters | 24 Meters |
Running 100 Meter | 17.50 Seconds | 15.00 Seconds |
Running 200 Meter | 38 Seconds | 33 Second |
Ex-Servicemen, Ex-Personnel of Central Paramilitary Force:
Event | 2 Marks | 5 Marks |
Short Put Throw | 5.0 Meters | 6.0 Meters |
Long Jump | 3.25Meters | 4.50Meters |
High Jump | 0.90 Meters | 1.40Meters |
Running 100 Meter | 17.00 Seconds | 13.50Seconds |
Running 400 Meter | 85 Seconds | 70 Second |
5.சிறப்பு மதிப்பெண்கள் -5 மதிப்பெண்கள்
- தேசிய மாணவர் படை -2 மதிப்பெண்கள்
- நாட்டு நலப்பணித்திட்டம் -1 மதிப்பெண்கள்
- விளையாட்டு சான்றிதல் -2 மதிப்பெண்கள்
To Know more details visit Tamil Nadu Uniformed Services Recruitment Board Official Website https://tnusrbonline.org/
To Download TNUSRB Police Constable Exam Syllabus Visit:
To Download TNUSRB Police Constable Exam Previous Questions Visit:
To Download TNUSRB Police Constable Exam Model Questions Visit: